சற்று குறைந்த தங்கம் விலை இன்றைய தங்கம் விலை நிலவரம் 15.10.2024
![]() |
Gold rate today in Tamil Nadu |
இன்றைய தங்கம் விலை நிலவரம் 15.10.2024
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்தது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து, ஒரு கிராம் ரூ.7,095க்கு விற்பனையாகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து, ஒரு சவரன் ரூ.56,760க்கு விற்பனையாகிறது.
மேலும் படிக்க - இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் 344 காலியிடங்கள் அருமையான வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க !
Gold Loan Eligibility Calculator
கருத்துகள் இல்லை: