இன்றைய தங்கம் விலை குறைவு – முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு!

இன்றைய தங்கம் விலை குறைவு – முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு !

Today Gold Rate
Today Gold Rate

📅 தேதி: 23 மே 2025

தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் இன்று ஒரு சிறந்த செய்தி! தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.

📉  தங்கம் விலை விவரம்:

1 சவரன் (8 கிராம்) - ₹71,520 - 1 கிராம் - ₹8,940

இன்று தங்கத்தின் விலை ₹280 குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.