ரிலையன்ஸ் ஜியோ பிரைம் திட்டம் பட்டியல்கள் வெளியீடு Reliance Jio Prime Plan Details In Tamil

English Summary of this article - reliance jio prime plan details in tamil,jio prime tariff in tamil,reliance jio prime recharge plans in tamil,airtel vs jio data offers,vodafone,idea data offers.

jio prime plan details in tamil
jio prime plan details in tamil

Reliance Jio Prime Plan Details In Tamil

ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சேவைக்கு வாடிக்கையாளர்கள் இன்று முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை பதிவு செய்ய முடியும். மார்ச் 31-ஆம் தேதியுடன் ஆர் ஜியோவின் இலவச சேவைகள் முடிவுக்கு வருகிறது. இதனையடுத்து கடந்த வாரம் அறிவிக்கப்பட்டு நிறுவனத்தின் புதிய ப்ரைம் சந்தா வெளியிடப்பட்டது. அதாவது, ஆண்டுதோறும் ரூ.99/- என்ற ப்ரைம் மெம்பர்ஷிப் கட்டணம் தவிர்த்து ரூ.303/- என்ற மாதக் கட்டண திட்டம் அறிவிக்கப்பட்டது.

அந்த திட்டம் மூலம் வழக்கமான அதே சேவைகளை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மேலும் இரண்டு மாதாந்திர திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

Recommended Article For You - தன் கணவனிடன் மனைவி சொல்ல வெட்கப்படும் 10 விஷயங்கள்

அதாவது ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சேவை பற்றி நிறுவனத்தின் வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. அதில் போஸ்ட்பெய்டு மற்றும் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு தனித்தனியாக விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் பிரைம் இல்லா வாடிக்கையாளர்களுக்கும் அதே விலையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, ஆனால் சலுகைகள் வேறு வகைகளில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது ஒரு நாள் திட்டமாக, பிரைம் சந்தாதாரர்கள் ரூ.19க்கு 200ஜிபி டேடாவை உபயோகிக்கலாம் என்றால், பிரைம் இல்லா சந்தாதாரர்கள் ரூ.19க்கு 100ஜிபி டேடாவை மட்டுமே உபயோகிக்க முடியும்.

வெளியான புதிய திட்டங்களின் கீழ், ரூ.149க்கு ப்ரைம் சந்தாதாரர்கள் ஒரு மாத காலம் எந்தவித தினசரி டேட்டா எல்லை பயன்பாடும் இல்லாமல் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 2ஜிபி அளவிலான 4ஜி தரவை பெற முடியும். மற்றொரு பேக் ஆன ரூ.499/-ன் கீழ் அதே வரம்பற்ற குரல் அழைப்புகளுடன் தினசரி 2ஜிபி என்ற டேட்டா பயன்பாடு எல்லை கொண்ட 60ஜிபி அளவிலான 4ஜி தரவை வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Reliance Jio 303 rs Plan Details In Tamil Language :

ரூ.303/- என்ற மாதாந்திர கட்டணத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா வேலிடிட்டி உடன் 28ஜிபி டேடாவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

Reliance 499 Unlimited 4G Data Plan Detail

ரூ.499/- என்ற மாதாந்திர கட்டணத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு 2ஜிபி டேடா வேலிடிட்டி உடன் 56 ஜிபி டேடாவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ.999/- என்ற மாதாந்திர கட்டணத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் நாள் ஒன்றுக்கு டேடா வரம்பு இல்லாமல் 60 ஜிபி டேடாவை 60 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. அதை தவிற பிற சலுகைகளாக 90 நாட்களுக்கு 125 ஜிபி வரம்பற்ற டேடா ரூ.1,999/-க்கும், 180 நாட்களுக்கு 350ஜிபி வரம்பற்ற டேடா ரூ.4,999/-க்கும், 360 நாட்களுக்கு 750 ஜிபி வரம்பற்ற டேடா ரூ.9,999/-க்கும் வழங்கப்படுகிறது.

ரிலையன்ஸ் ஜிவ் பற்றிய மேலும் சில பயனுள்ள பதிவுகள்
 ஜியோ ப்ரைம் ரீசார்ஜ் மற்றும் சப்ஸ்க்ரைப் செய்வது எப்படி (How to increase reliance jio speed after 1 gb FUP)
ஜியோவின் வேகத்தை 80 எம்பிபிஎஸ் அளவிற்கு அதிகரிப்பது எப்படி? How To Increase Reliance Jio Speed Upto 80Mbps 7 Amazing Tips Tricks 
இந்த பதிவு உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறோம்,மேலும் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் ஷேர் செய்யவும்,இப்பதிவு உங்கள் நண்பர்களுக்கும்,குடும்பத்தாருக்கும் உதவியாக இருக்கும்,

User Tags - jio prime tamil bible jio prime tamil book jio prime tamil actress jio prime tamilnadu jio prime tamil cinema jio prime tamil chat jio prime tamil gun jio prime tamil film jio prime tamil full movie jio prime tamil dubbed jio prime tamil download jio prime tamil hits jio prime tamil hot jio prime tamil nadu jio prime tamil jathagam jio prime tamil images jio prime tamil keyboard jio prime tamil latest news jio prime tamil language jio prime tamil live jio prime tamil news jio prime tamil movies jio prime tamil meaning jio prime tamil movie jio prime tamil play jio prime tamil quotes jio prime tamil quran jio prime tamil qatar jio prime tamil rockers jio prime tamil song jio prime tamil songs jio prime tamil serial jio prime tamil tv jio prime tamil tv shows jio prime tamil word jio prime tamil words jio prime tamil wap jio prime tamil video jio prime tamil video songs jio prime tamil video song jio prime tamil videos jio prime tamil university jio prime tamil yogi jio prime tamil youtube.

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.