ஜியோவின் வேகத்தை 80 எம்பிபிஎஸ் அளவிற்கு அதிகரிப்பது எப்படி How To Increase Reliance Jio Speed Upto 80Mbps 7 Amazing Tips Tricks

English Version - Increase jio speed how to increase reliance jio 4g speed how to increase jio 4g download speed how to increase jio speed after 1gb increase jio 4g speed how to increase jiofi speed jio apn settings android how to get jio internet settings.increase jio speed in tamil,tamil tech tips to increase jio speed in tamil.

increase jio speed in tamil tips tricks
increase jio speed in tamil tips tricks

ஜியோவின் வேகத்தை 80 எம்பிபிஎஸ் அளவிற்கு அதிகரிப்பது எப்படி.?
ஜியோ பயனாளர்கள் தங்களது ஜியோ 4ஜி இணைய வேகத்தினை எவ்வாறு அதிகப்படுத்துவது என்பது குறித்த பதிவு. ஜியோ தனது வருகையின் போதே இதர மொபைல் நெட்ஒர்க் நிறுவனங்கள் அனைத்தையும் அதிகப்படியான அதிர்ச்சியினுக்கு உள்ளாக்கியது.அதற்கான காரணம் நாம் அறிந்த ஒன்றுதான்.தனது அத்துணை சேவைகளையும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கத்துவங்கியதுதான் அது. அந்த அறிவிப்புனுக்கு பிறகு பெரும்பாலான பிற நெட்ஒர்க் பயனாளர்கள் ஜியோ வாடிக்கையாளர்களாக மாறினார்கள்.அதற்கான காரணம் 4ஜி டேட்டா சேவை உள்ளிட்ட அத்தனை சேவைகளையும் ஜியோ இலவசமாக வழங்கியதுதான். சந்தையில் ஜியோவினுக்கு ஈடுகொடுக்கவும்,தனது வாடிக்கையாளர்களை தக்கவைக்கவுமே பிற நிறுவனங்கள் போராடிக்கொண்டிருக்கையில் ஜியோ பிரைம் உறுப்பினராக இணைந்தால் அடுத்த ஒரு வருடத்திற்கு எல்லாச் சேவைகளையும் தற்போதைய உள்ள நிலை போலவே பெறலாம் என அதிரடி காட்டிவருகிறது. இந்நிலையில்,நாள் ஒன்றுக்கு 1ஜிபி க்குமேல் பயன்படுத்தினால் இணைய வேகம் குறைப்பு உள்ளிட்ட செயல்களையும் ஒரு புறம் சத்தமின்றி அரங்கேற்றியே வருகிறது.இவ்வாறு ஜியோ இணைய வேகம் குறைந்தாலோ அல்லது அல்லது ஜியோவின் இணைய வேகத்தினை அதிகப்படுத்துவதற்கான 7 வழிகள்.


VIDEO : Nokia 3310 quick specs and features (2017) - Nokia 3310 quick specs and features (2017) - Technology.



உங்களது பகுதியில்: 

உங்களது ஜியோ சிம்கார்டின் ப்ரௌசிங் ஸ்பீடினை அதிகரிக்க முதலில் உங்களது பகுதியில் எந்த அளவினுக்கு அதிகப்படியான ப்ரௌசிங் ஸ்பீடு உள்ளதென கண்டறிய வேண்டும்.அதற்கு ஸ்பீட் மீட்டர் லைட் ஆப்பினை இன்ஸ்டால் செய்துகொண்டு பேண்ட் 40ல் இணைப்பில் உள்ளதா என சோதனை செய்துகொள்ளுங்கள்.



அதன் பிறகு ஜியோ டிவி ஆப்பினை இன்ஸ்டால் செய்துகொண்டு > லான்ச் ரில்ஏஜிஎம் சானல்> அதனில் ஹை குவாலிட்டி தேர்ந்தெடுத்து இப்போது ஏதேனும் வீடியோ உள்ளிட்டவற்றைக் காண்பதன் மூலம் உங்கள் பகுதியில் ஜியோவின் அதிகப்படியான வேகம் எவ்வளவு எனக் கண்டறியலாம். 

how to increase jio speed in tamil
how to increase jio speed in tamil

வேகத்தினை அதிகரிக்க:

உங்களது மொபைலில் செட்டிங்ஸ்>மொபைல்நெட்ஒர்க்>ஆக்சஸ்பாய்ண்ட்>ஜியோ சிம்சிலாட்>ஏபிஎன் எனும் பகுதியினுக்குச் சென்று

Name - Flipshope.com
APN - joined
APN Type - Default
Proxy - Not Set
Port - Not Set
Username - Not Set
Password - Not Set
Server - www.google.com
MMSC - Not Set
MMS proxy - Not Set
MMS port - Not Set
MCC - 405
MNC - 857, 863 or 874
Authentication type - Not Set
APN Protocol - IPv4/IPv6 
எனும் ஏபிஎன் முறையினை செட் செய்வதன் மூலம் உங்களது ஜியோவில் இணைய வேகத்தினை அதிகரிக்கலாம்.


டயலர் மூலம்:

உங்கள் போனின் மூலமாகவே ஜியோவின் இணைய வர்க்கத்தினை அதிகரிக்க டயலரில் *#*#4636#*#* என்கிற எண்ணை உள்ளிட்டு போன் குறித்த தகவல்களுக்குப் பின் செட் ப்ரெபெர்ட் நெட்ஒர்க் எல்டிஇ என்பதனை தேர்ந்தெடுத்தாலும் போதும் இணைய வேகத்தினை அதிகரிக்கலாம்.

குவால்காம் சினாப்ட்ராகன் ப்ரோசஸர் மூலம்: 

ஷார்ட்கட் மாஸ்டர் லைட் என்கிற செயலியை இன்ஸ்டால் செய்துகொண்டு மெனு சர்ச் சர்வீஸ் மெனு என்ஜினியரிங் மோட் என்பதனைத் தேர்ந்தெடுத்து எல்டிஇ மோட் என்பதனைத் தேர்ந்தெடுத்தல் போதும்.

மீடியாடெக் ப்ராசஸர் மூலம்: 

மீடியாடெக் ப்ரோசஸர் மூலம் உங்கள்து இணைய வேகத்தினை அதிகரிக்க எம்டிகே இன்ஜினீயரிங் மோட் என்கிற செயலியை இன்ஸ்டால் செய்துகொண்டு எம்டிகே செட்டிங்ஸ் என்கிற வசதியினது தேர்ந்தெடுத்து பேண்ட் மோட் > எல்டிஇ  என்கிற ஆப்ஷனை செலக்ட் செய்தல் போதும்.

விபிஎன் மற்றும் சினாப் விபிஎன்: 

உங்களது கணினி அல்லது மொபைலின் வழியாக விபிஎன் மற்றும் சினாப் விபிஎன் என்கிற செயலிகளை இன்ஸ்டால் செய்துகொண்டு அதில் நாடு உள்ளிட்ட விவரங்களைக் கேட்கையில் இந்தியாவினை செலக்ட் செய்ய வேண்டும்.இப்போது விபிஎன் மூலமாக அதிவேக இன்டர்நெட் கனக்ட் ஆகும்.

ஸ்பீட் பூஸ்டர் ஆப்டிமைசர் ஆப்: 

ஸ்பீட் பூஸ்டர் ஆப்டிமைசர் ஆப் என்கிற இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து இன்ஸ்டால் செய்துகொண்டு அதனில் நான் ரூட்டர் யூசர் அல்லது ரூட்டர் யூசர் என்பதனால் ஏதேனும் ஒன்றிணைத் தேர்ந்ததெடுத்துவிட்டு அந்த ஆப்பினை பேக்கிரவுண்ட்டில் சில நிமிடங்கள் ஓடவிட்டு ஜியோவின் முழு இணைய வேகத்தினைப்பெறலாம்.


ஏபிஎன் மூலம்:

உங்களது ஸ்மார்ட்போனில் ஏபிஎன் மூலமாகவும் ஜியோவின் அதிகப்படியான இனிய வேகத்தினைப்பெறலாம். 

Server: www.google.com
Authentication Type: None
APN type: Default 

Bearer: LTE என்று உங்கள் ஸ்மார்ட்போன் செட்டிங்ஸில் உள்ளிடுதல் வேண்டும்.

ரூட்டர்களுக்கு: 

ரூட்டர்களில் அதிகப்படியான இணைய வேகத்தினை பெற 3ஜி 4ஜி ஆப்டிமைசர் ஏ பி கே என்கிற செயலியை இன்ஸ்டால் செய்துகொண்டு 12/28/7 என்பதனை இணைய வேகமாகத் தேர்ந்தெடுத்து அப்ளை டுவீட் என்கிற ஆப்ஷனை தேர்ந்தெடுப்பதன் மூலமா ரூட்டர்களில் அதிகப்படியான இணைய வேகத்தினை பெறலாம். உங்களது ஸ்மார்ட்போன்கள் மற்றும் கணினிகளில் உள்ள கேச்சி போன்றவற்றை நீக்குவதன் மூலமாகவும் இணைய வேகத்தினை அதிகரிக்க இயலும்.

ஜியோ  பற்றிய மேலும் சில  உதவிகரமான பதிவுகள் :-

How to increase jio 4G speed, trick to boost jio 4g speed know full working method here.You might be know about Reliance Jio Sim

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.