ஜியோ ப்ரைம் ரீசார்ஜ் மற்றும் சப்ஸ்க்ரைப் செய்வது எப்படி.? Jio Prime Recharge Tips In Tamil
Jio Prime Membership, Registration, Plans & Offer | Jio.com
![]() |
Jio Prime Membership, Registration, Plans & Offer | Jio.com |
இன்னும் ஒரு மாதம் கூட முழுதாய் நம் கைகளில் இல்லை, ஜியோவின் இலவச சேவைகள் மார்ச் 31-ஆம் தேதியோடு முடிவுக்கு வருகிறது. அதனை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோவின் ப்ரைம் மெம்பராக மாற வேண்டும், அதற்கு ஆண்டுதோறும் ரூ.99/- கட்டணம் செலுத்த வேண்டும், எல்லாவற்றிற்கும் மேலாக இதுநாள் வரையிலாக நாம் இலவசமாக அனுபவித்து வந்த சேவைகளை கட்டண திட்டங்களின் கீழ் பெற வேண்டும்.?
Jio Prime membership available for all existing & new customers till 31st March 2017 ! To know more about Jio Prime membership, registration & offers visit the official site of Reliance Jio
1. ரிலையன்ஸ் ஜியோ சிம் பொருத்தப்பட்ட உங்கள் சாதனத்தில் மைஜியோ பயன்பாட்டை திறக்கவும்.
2. ஒருவேளை நீங்கள் அப்டேட் செய்யாத ஆப்பை பயன்படுத்தினால், அப்டேட் ஆப்ஷன் உங்களுக்கு வழங்கப்படும். அதை பயன்படுத்தி அப்டேட் செய்து கொள்ளவும்.
3. அடுத்த திரையில், நீங்கள் நிறுவிய ஜியோ பயன்பாடுகலின் ஒரு பட்டியலை காண்பீர்கள் அதில் மைஜியோ ஆப் முதலில் இடம்பெறும்.
4. பின்னர், மைஜியோ ஆப்பை திறக்க அதன் அருகில் உள்ள ஓப்பன் பட்டனை டாப் செய்யவும்.
5. பின்னர் நீங்கள் சைன்-இன் செய்ய வேண்டும் அதற்கு உங்கள் ஜியோ பயனர் பெயர், மற்றும் ஏற்கனவே அமைத்த கடவுச்சொல்லை பயன்படுத்த வேண்டும்.
6. இப்போது பயன்பாட்டின் ஹோம் ஸ்க்ரீனில், கீழே ரீசார்ஜ் என்ற ஆப்ஷனை டாப் செய்யவும். நீங்கள் வேறு எந்த திரையில் இருந்தாலும் மேல் இடது மூலையில் உள்ள மூன்று கிடைமட்ட கோடுகள் மெனு பொத்தானை டாப் செய்து, தொடர்ந்து ஜியோ ப்ரைம் டாப் செய்யவும்.
7. இப்போது ரூ.99/ அல்லது ரூ 121/ என்ற பொத்தானை டாப் செய்வதின் மூலம் நீங்கள் ஜியோ ப்ரைம் தேர்வை நிகழ்த்துவீர்கள்
8. இப்போது உங்களுக்கு விருப்பமான பேமண்ட் ஆப்ஷன்களை தேர்வு செய்து பணபரிமாற்றத்தை நிகழ்த்திக் கொள்ளவேண்டியது தான். மேலும் தமிழ் கிளாசிபோஸ்ட வழங்கும் இதுபோன்ற டூடோரியல்களுக்கு - டெக் டிப்ஸ் பிரிவிற்கு வருகை தரவும்.!
இந்த முறை உங்களுக்கு செயல்படவில்லை என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் சென்று ரீசார்ஜ் செய்யவும்,இந்த சேவையில் நீங்கள் ரூ 121 செலுத்த வேண்டும்,ரூ 121 க்கு உங்களுக்கு ஒரு வருட ஜியோ ப்ரைம் மற்றும் 60GB அளவில்லா இன்டர்நெட் இலவசமாக வழங்கப்படும்.
குறிப்பு :- நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு ரீசார்ஜ் செய்யவும் இந்த முறையை பின்பற்றலாம்,இந்த மாற்று முறையில் நீங்கள் எந்த ஜியோ நம்பருக்கும் ரீசார்ஜ் செய்யலாம் ,ஜியோ வின் 121 ரூ. சேவையை பெற நீங்கள் உங்கள் ஜியோ எண் ,நீங்கள் வைத்துள்ள வேறொரு மொபைல் எண் ( உதாரணமாக உங்கள் ஏர்டெல் அல்லது வோடபோன் நம்பரை உள்ளிடவும் ).நீங்கள் செல்லும் இணைப்பு https:// என்ற இணைய பாதுகாப்பை கொண்டது,எனவே தங்களின் பணமாற்ற தரவுகள் பாதுகாப்பானது.
ஜியோ ப்ரைம் மாற்று இணைப்பு - இங்க கிளிக் செய்யவும்
இந்த பதிவு உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறோம்,மேலும் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் ஷேர் செய்யவும்,இப்பதிவு உங்கள் நண்பர்களுக்கும்,குடும்பத்தாருக்கும் உதவியாக இருக்கும்,
Tags-jio prime,jio prime membership,jip prime subscription,jio prime in tamil,jio services in tamil,tamil tech blog,jio prime tamil blogspot,Reliance Jio Prime Membership offer details and Jio Rs 303 every month pack offer details. Jio 1 year offer details. Jio latest prime member,jio prime membership subscription in tamil,how to get jio prime tips in tamil
கருத்துகள் இல்லை: