தினமும் மூட்டு வலியால் அவஸ்தைப்படுகிறீர்களா? அப்ப இத படிச்சு ஃபாலோ பண்ணுங்க | பாட்டி வைத்தியம்
Knee pain in tamil is called as “Mootu Vali“. There are many traditional ailments followed in South India for relieving this mootu vali. Knee Pain - Home Remedy.
தினந்தோறும் மூட்டு வலியை சந்தித்தால், நமக்கே நம்மீது வெறுப்பு வந்துவிடும். ஆகவே மூட்டு வலியில் இருந்து விடுபட வேண்டுமானால், எலும்புகள் மற்றும் மூட்டுகளின் ஆரோக்கியத்தின் மீது சற்று அதிக அக்கறை காட்ட வேண்டியது அவசியம். எலும்பு மூட்டுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த சில வழிகள் உள்ளன.
உடலின் சீரான இயக்கத்திற்கு எலும்பு மற்றும் மூட்டுக்களின் ஆரோக்கியம் அவசியம் என்பதால், ஒவ்வொருவரும் அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் செயல்களில் ஈடுபட வேண்டியது இன்றியமையாதது. இங்கு எலும்பு மூட்டுக்களின் ஆரோக்கியம் மேம்பட ஒரு சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
டிப்ஸ் #1 எலும்பு மூட்டுகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், முதலில் சரியான உடல் எடையைப் பராமரிக்க வேண்டும். உடல் எடை ஒருவரின் உயரத்திற்கு ஏற்றவாறு இல்லாவிட்டால், மூட்டுக்களில் அழுத்தம் அதிகரிக்கும். ஆகவே சரியான உடல் எடையைப் பராமரியுங்கள்.
டிப்ஸ் #2 அழற்சி எதிர்ப்பு உணவுகளான ஆலிவ் ஆயில், முழு தானியங்கள் போன்றவற்றை அன்றாட உணவுகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் செரிமான மண்டலத்தில் ஏற்படும் நாள்பட்ட அழற்சிகள், எலும்பு மூட்டு பிரச்சனைகளுடன் தொடர்பு கொண்டுள்ளது.
டிப்ஸ் #3 வயது அதிகரிக்கும் போது எலும்புகளின் ஆரோக்கியம் குறைய ஆரம்பிக்கும். எனவே அவ்வப்போது மருத்துவரை சந்தித்து வைட்டமின் மற்றும் கனிமச்சத்து மாத்திரைகளை வாங்கி சாப்பிடுங்கள். குறிப்பாக கால்சியம் மாத்திரைகளை உட்கொள்ளுங்கள்.
டிப்ஸ் #4 தினமும் தவறாமல் குறைந்தது 1 டம்ளர் பாலைக் குடிக்க வேண்டியது அவசியம். பாலில் கால்சியம் அதிகம் உள்ளதால், இது எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.
டிப்ஸ் #5 உடலில் போதிய அளவு நீர்ச்சத்து இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதற்கு தினமும் சரியான அளவில் நீரைக் குடிக்க வேண்டியது அவசியம். உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தாலும், மூட்டுக்களில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
டிப்ஸ் #7 ஜிம்மில் உடற்பயிற்சி செய்பவராயின், பயிற்சியாளரின் உதவி மற்றும் பரிந்துரையின் பேரில் உடற்பயிற்சியை செய்யுங்கள். ஏனெனில் அளவுக்கு அதிகமான எடையைத் தூக்கினால், அதுவே மூட்டுக்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.
டிப்ஸ் #8 ஏற்கனவே மூட்டுக்களில் வலி அல்லது காயங்கள் இருந்தால், அது முற்றிலும் குணமாகும் வர கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடுவதைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால், அதுவே நிலைமையை மோசமாக்கிவிடும்.
![]() |
Mootu Vali Maruthuvam Paati Vaithiyam |
இங்கு எலும்பு மூட்டுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
தினந்தோறும் மூட்டு வலியை சந்தித்தால், நமக்கே நம்மீது வெறுப்பு வந்துவிடும். ஆகவே மூட்டு வலியில் இருந்து விடுபட வேண்டுமானால், எலும்புகள் மற்றும் மூட்டுகளின் ஆரோக்கியத்தின் மீது சற்று அதிக அக்கறை காட்ட வேண்டியது அவசியம். எலும்பு மூட்டுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த சில வழிகள் உள்ளன.
உடலின் சீரான இயக்கத்திற்கு எலும்பு மற்றும் மூட்டுக்களின் ஆரோக்கியம் அவசியம் என்பதால், ஒவ்வொருவரும் அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் செயல்களில் ஈடுபட வேண்டியது இன்றியமையாதது. இங்கு எலும்பு மூட்டுக்களின் ஆரோக்கியம் மேம்பட ஒரு சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
Tamil Medicine for Knee pain mootu vali
Tamil Medicine for Knee Pain
Mootu Vali Maruthuvam in Tamil:-
Knee Pain Relief in Tamil :-
Mootu Vali Medicine In Tamil :-
Mootu Vali Medicine Tips Cycling
டிப்ஸ் #6 ஆரோக்கியமான எலும்பு மூட்டுகள் வேண்டுமானால், தினமும் தவறாமல் உடற்பயிற்சியை செய்ய வேண்டும். குறிப்பாக சைக்கிளிங், நீச்சல் போன்ற மூட்டுக்களைப் பாதிக்காத பயிற்சிகளை செய்வது நல்லது.
Knee Pain Treatment In Tamil :-
Mootu Vali Medicine - Patti Vaithiyam In Tamil
இதையும் படியுங்கள் - அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு வெற்றிலை – பாக்கு போடுவது மட்டுமே!!! படியுங்கள் பயனடையுங்கள் | ஜியோ - ரூ.100/-க்கு ஏர்டெல் அதிரடி டேட்டா ஜியோவிற்கு டாட்டா.!
Tags - muttu vali maruthuvam in tamil knee pain exercises in tamil patti vaithiyam for knee pain in tamil paati vaithiyam for leg pain in tamil foot pain treatment in tamil siddha vaithiyam for knee pain hip pain treatment in tamil knee pain remedies in ayurveda,மூட்டு,வலிக்கு,எளிய,மருத்துவம்,mootu valikku maruthuvam,medicine for joint pain.patti vaithiyam
கருத்துகள் இல்லை: