ரூ.100/-க்கு ஏர்டெல் அதிரடி டேட்டா ஜியோவிற்கு டாட்டா.!
![]() |
Airtel vs jio new data plans |
From the start of 2017, we have seen the big players in the telecom and networking.bharti airtel vs reliance jio airtel new offer internet airtel new offer 2017 airtel 12 months data pack airtel new offer 3g airtel new offer hindi vodafone new offer airtel new offers after jio
Reliance Jio Vs Airtel Data Offers :-
ரிலையன்ஸ் ஜியோவின் இலவச சலுகைகளோடு மல்லுக்கட்ட முடியாமல், ஏர்டெல் போன்ற பெருநிறுவனங்கள் தினறிப்போய் அமைதியாய் காத்திருந்த காலங்கள் முடிந்து விட்டது. இனி தான் வேடிக்கையே இருக்கிறது - ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல இனி ரிலையன்ஸ் ஜியோவும் பிற இந்திய தொலைத்தொடர்பு சரிக்கு சமமாக போட்டிப் போட்டுக்கொள்ளும் அதனால் நன்மைகளை பெற போவது வேறு யாருமில்லை - நீங்களும் நாங்களும் தான்.! அப்படியான கட்டண யுத்தத்தின் முதல் அம்பை எய்துள்ளது ஏர்டெல் நிறுவனம் வெறும் ரூ.100/-க்கு கற்பனைக்கு எட்டாத டேட்டாவை வழங்குவதாக அறிவித்துள்ளது.10 ஜிபி (Airtel 10 GB Free Internet ):-
ஏர்டெல் இப்போது வெறும் ரூ.100/க்கு 10ஜிபி அளவிலான கூடுதல் 3ஜி அல்லது 4ஜி தரவை அதன் போஸ்ட்பெய்டு (postpaid) வாடிக்கையாளர்களுக்கு வழங்கவுள்ளது.
அற்புதமான சலுகை இதன் மூலம் ஏர்டெல் போஸ்ட்பெய்டு சந்தாதாரர்கள் வெறும் ரூ.100/-க்கு 10ஜிபி அளவிலான 4ஜி தரவை பெறலாம். ஏர்டெல் நிறுவனத்தின் இந்த சமீபத்திய நகர்வு ஜியோவிற்கு போட்டியை இந்தியாவில் போஸ்ட்பெய்டு சந்தாதாரர்களுக்கு நிறுவனம் வழங்கும் அற்புதமான சலுகை என்பதில் சந்தேகம் வேண்டாம் அர்த்தம்.
4ஜி அல்லாத வட்டாரங்களில் :-(Non 4G Area's)
முன்பு போல ஏர்டெல் இந்தியாவில் கிட்டத்தட்ட 22 வட்டாரங்களில் அதன் 4ஜி சேவைகளை வழங்க வாய்ப்பு உள்ளது மற்றும் அதன் பிற 4ஜி அல்லாத வட்டாரங்களில் இந்த வாய்ப்பிற்கு எதிரான 3ஜி தரவு திட்டங்களை வழங்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
"சப்ரைஸ் ஆபர்" :-(Airtel Surprise Offer)
ஏர்டெல் நிறுவனத்தின் மைஏர்டெல் ஆப் வழியாக பயனர்கள் இலவச நன்மைகளை பெற முன்புபோல் ஏர்டெல் நிறுவனத்தின் "சப்ரைஸ் ஆபர்" போன்ற திட்டங்கள் தேவைப்படலாம். இந்த ரூ.100/- திட்டத்தின் கீழ் கிடைக்கும் 10ஜிபி அளவிலான தரவு 28 நாள்கள் மட்டும் செல்லுபடியாகும் இருக்க வாய்ப்பு உள்ளது.
முதல் முறையல்ல ஒரு குறைந்த பட்ச விலையில் அதிக அளவிலான டேட்டாவை ஏர்டெல் வழங்குவது இதொன்றும் முதல் முறையல்ல. கடந்த ஆண்டு, ரூ.259/-க்கு 10ஜிபி தரவு வழங்கியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
வோடாபோன், ஏர்டெல் மற்றும் ஐடியா சலுகைகள்.! ஜியோவின் இலவச சேவைகளுடன் இன்றி அதன் கட்டண திட்டங்களுடன் பிற நிறுவனங்கள் போட்டிப்போட வேண்டுமென்பது தான் அனைவர்க்கும் உள்ள பொதுவான ஒரே ஒரு சாதகமான விடயமாகும். இந்த சாதகத்தை பயன்படுத்தி வோடாபோன், ஏர்டெல் மற்றும் ஐடியா போன்ற பெருநிறுவனங்கள் தங்களின் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட் பெயிட் வாடிக்கையாளர்களுக்கு எண்ணற்ற ஆஃபர்களை வழங்க திட்டமிட்டுள்ளது.
வோடாபோன், ஏர்டெல் மற்றும் ஐடியா சலுகைகள்.! ஜியோவின் இலவச சேவைகளுடன் இன்றி அதன் கட்டண திட்டங்களுடன் பிற நிறுவனங்கள் போட்டிப்போட வேண்டுமென்பது தான் அனைவர்க்கும் உள்ள பொதுவான ஒரே ஒரு சாதகமான விடயமாகும். இந்த சாதகத்தை பயன்படுத்தி வோடாபோன், ஏர்டெல் மற்றும் ஐடியா போன்ற பெருநிறுவனங்கள் தங்களின் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட் பெயிட் வாடிக்கையாளர்களுக்கு எண்ணற்ற ஆஃபர்களை வழங்க திட்டமிட்டுள்ளது.
Reliance Offers Free JIO DTH Services In India - Click Here To Know More.
அழகான வண்ணப் புகைப்படத்துடன் புதிய வாக்காளர் அடையாள அட்டையை பெறுவது எப்படி தெரிந்து கொள்வோம்
கருத்துகள் இல்லை: