அமேஸான் கிரேட் இந்தியன் சேல்... முதல் நாளில் தவறவிடக்கூடாத ஆஃபர்கள்! #GreatIndianSale

Amazon Great Indian Sale May 11-14
Amazon Great Indian Sale May 11-14

அமேஸான் கிரேட் இந்தியன் சேல்... முதல் நாளில் தவறவிடக்கூடாத ஆஃபர்கள்!

ஆரம்பித்த முதல் நாளே அமோக விற்பனை , அதிர்ச்சியில் பிற ஷாப்பிங் நிறுவனங்கள், அமேஸான் (Amazon) இணையதளத்தில் இன்று முதல் 14 ஆம் தேதி வரை Great Indian sale ஆரம்பித்திருக்கிறது. பல பொருட்களுக்கு நல்ல தள்ளுபடி நிச்சயம் என்கிறது அமேஸான். ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்ற மின்னணு பொருட்கள் தொடங்கி உடைகள், ஃபேஷன் விஷயங்கள் வரை பல பொருட்கள் இதில் நல்ல ஆஃபரில் கிடைக்கின்றன. இந்தத் தள்ளுபடி தவிர சிட்டி பேங்க் கார்டுகள் மூலம் வாங்கினால் கூடுதல் 15% தள்ளுபடி உண்டு. இனையதளம் மூலம் வாங்காமல் மொபைல் ஆப் மூலம் வாங்கினால் மட்டுமே இந்த 15%. இணையதளம் மூலம் வாங்கினால் 10% தள்ளுபடி உண்டு.
முதல் நாள் ஆஃபரில் கவனிக்க வேண்டிய பொருட்கள் பற்றிய அலசல் இது.

அனைத்து ஆபர்களின் முகப்பு இணைப்பு இதோ இங்கே கிளிக் செய்யவும் 

மொபைல்கள்:

ஆப்பிள் ஐபோன் மொபைல்கள் வாங்கும் எண்ணம் இருந்தால் உடனே அமேஸானுக்கு பறந்து போங்க. ஐபோன்7 60000 விலையுள்ள மொபைல் இப்போது 43,999 மட்டுமே. அதுவும் ஒரே நாளில் டெலிவரி.
ஐபோன் 6 மற்றும் இன்னும் பல ஐபோன் மாடல்களுக்கு நல்ல தள்ளுபடியை தருகிறது அமேஸான்.
கூல்பேடு, சாம்சங், ஜியோமி என மற்ற மொபைல் பிராண்டுகளுக்கு முன்பிருந்த விலையில் தள்ளுபடி தருகிறார்கள். மொபைல் போன் மாற்றும் எண்ணம் இருந்தால் இந்த சேல்-ஐ பயன்படுத்திக் கொள்ளலாம்.மோட்டோ  G4 Plus வெறும்  11499 ருபாய் மட்டுமே Moto G Plus 

ஏசி ( Air  Conditioners ) :-

Voltas 1.4 Ton A.C
வோல்டாஸ் 1.4 டன்  3 ஸ்டார் ஏர் கண்டிஸ்னர் வெறும் 25990 ருபாய் மட்டுமே 

கிண்டில்:

ஈ-புக் ரீடர்கள் வாங்குவோரின் எண்ணிக்கை எப்போதும் விட இந்த ஆண்டு அதிகரித்து வருகிறது. ஈ-புக் ரீடர் என்றாலே அமேஸான் கிண்டில் தான். இந்த சேல்-ல் இதற்கும் தள்ளுபடி தந்திருக்கிறார்கள். 10999 ரூபாய் கிண்டில் மாடல் இப்போது 5000 ரூபாய்க்கே கிடைக்கிறது.
லேப்டாப்:
லேப்டாப் ரசிகர்களுக்கும் அமேஸான் சேல் முக்கியமான ஒன்றுதான். 8ஜிபி, ஐ5 பிராசஸர் கொண்ட மேக் ஏர் மாடல் 56000 ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருந்தது. அது இப்போது 51000 ரூபாய்க்கே கிடைக்கிறது. இது போக கிரெடிட் கார்டு தள்ளுபடி 15% கிடைக்கும்.
இந்த சேல்-ல் ஆப்பிள் தயாரிப்புகளுக்கு கூடுதல் தள்ளுபடி கொடுத்திருக்கிறார்கள். ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் விலையிலும் 3000 ரூபாய் தள்ளுபடி. அனைத்து  லேப்டாப் ப்ராண்டுகளும் சலுகை விலையில் இங்கே பார்க்கவும் 
டிவி
விடுமுறை நாள் என்பதால் டி.வி. வாங்குவோரின் எண்ணிக்கையும் கூடியிருக்கிறது. அவர்களுக்காக அதிரடி ஆஃபர்களும் இருக்கின்றன. 43 இன்ச் சேன்யோ டி.வி ( Sanyo 43-inch full-HD LED TV) 9500 ரூபாய் தள்ளுபடி போக 24,490 ரூபாய் மட்டுமே. 55 இன்ச் ஸ்மார்ட் டி.வி. வேண்டுமென்றால் 45,990 மட்டுமே.
தொலைக்காட்சி சலுகைகளை பார்க்க இங்கே கிளிக் செய்யவும் 
பென் டிரைவ், ஹார்டு டிஸ்க்:
பெரிய பெரிய பொருட்களுக்கு பெரிய தள்ளுபடிகள் என்றால் பென் டிரைவ், ஹார்ட் டிஸ்க் போன்ற சிறிய பொருட்களுக்கும் பெரிய தள்ளுபடி தருகிறது அமேஸான் சேல். சீகேட் 1டிபி ஹார்ட் டிஸ்க்கின் விலை 7999. இப்போது அதை 3,999க்கே வாங்கலாம்.100 ரூபாய் முதல் பென் டிரைவர்கள் இங்கே பார்க்கவும் 
வினைல் ஸ்டிக்கர்கள் நினைத்துப் பார்க்க முடியாத விலைகளில் கிடைக்கிறது. 600 ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருந்த ஸ்டிக்கர்கள் 89க்கு இப்போது கிடைக்கின்றன.
பிரைம் யூஸர்களுக்கு கூடுதல் ஆஃபர்கள் உண்டு. பார்த்து வாங்கவும்.
பொருட்களின் MRPல் இருந்து எத்தனை சதவிகிதம் குறைவு எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால், பொதுவாகவே ஆன்லைனில் விலை குறைவாக இருக்கும். எனவே பொருட்கள் வாங்கும் முன் மற்ற தளங்களில் விலையை ஒப்பிட்ட பின் வாங்கலாம்.

மேலும் படிக்க - சோனி எக்ஸ்பீரியா எக்ஸ் பிளிப்கார்ட்டில் அதிரடி விலைக்குறைப்பு !!! | ஜியோ சிம்மைத் தொடர்ந்து ஜியோ டிடிஎச் ரெடி! விரைவில் அறிமுகம்!!

இப்பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள்,உறவினர்கள்,ஆன்லைன் நட்புக்களுக்கும் தெரிவியுங்கள்,அவர்களுக்கு இந்த சலுகைகள்  உதவிகரமாக இருக்கலாம்.

மேலும் பல தகவல்களை முகநூல் வாயிலாக பெற  லைக் செய்யவும் நன்றி 

Tags - Amazon great indian offers details in tamil,dhuddu.com amazon offers,amazon offers in tamil

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.