வரலாறு காணாத உச்சம் ,இன்றைய தங்கம் விலை நிலவரம் 30.10.2024 Gold Rate Today in Tamil Nadu
வரலாறு காணாத உச்சம்!!!!
![]() |
Today Gold Rate |
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.59,520-க்கு விற்பனை
ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.65 உயர்ந்து ரூ.7,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.1000 அதிகரித்து கிலோ ரூ.1,09,000-க்கு விற்பனை
டிகிரி முடித்தால் போதும் யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை 1500 காலியிடங்கள்
கருத்துகள் இல்லை: