ரூ.58 ஆயிரத்தை கடந்தது தங்கம் விலை இன்றைய தங்கம் விலை நிலவரம் 19.10.2024
இன்றைய தங்கம் விலை நிலவரம் 19.10.2024
![]() | |
|
Gold Rate Today In Tamil Nadu
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.58,240க்கு விற்பனை. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.7,280க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.2 அதிகரித்து ரூ.107க்கு விற்பனை.
மேலும் படிக்க - Tamil Nadu Cooperative Societies Recruitment 2024 ரேஷன் கடைகளில் 2000 காலிப்பணியிடங்கள் - 10,12-ம் வகுப்பு போதும் முழு விவரம் Tamilnadu Ration Shop Jobs
கருத்துகள் இல்லை: