நீண்ட நாட்களுக்கு பிறகு குறைந்த தங்கத்தின் விலை இன்றைய தங்கம் விலை நிலவரம் 24.10.2024
இன்றைய தங்கம் விலை நிலவரம் 24.10.2024
![]() | |
|
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்தது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து, ஒரு கிராம் ரூ.7,285க்கு விற்பனையாகிறது
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ440 குறைந்து, ஒரு சவரன் ரூ.58,280க்கு விற்பனையாகிறது.
Also See - இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் 344 காலியிடங்கள் அருமையான வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க ! ~ Gold - Price - Chart - Historical Data - News
கருத்துகள் இல்லை: