வெகுவாக குறைந்த தங்கம் விலை இன்றைய தங்கம் விலை நிலவரம் 28.10.2024
வெகுவாக குறைந்த தங்கம் விலை இன்றைய தங்கம் விலை நிலவரம் 28.10.2024
![]() |
Gold Rate Today Tamilnadu |
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்தது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து, ஒரு கிராம் ரூ.7,315க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து, ஒரு சவரன் ரூ.58,520க்கு விற்பனையாகிறது.
மேலும் பார்க்க -
Gold Rate Today Tamilnadu, today gold price, gold price history in tamilnadu,இன்றைய தங்கம் விலை நிலவரம்
கருத்துகள் இல்லை: